நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
5 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
5 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால்...
முளைக்கீரை , வெந்தயக்கீரை ,மணத்தக்காளிகீரை சேர்த்து சிறு பருப்புடன் சாப்பிட நோய் எதிர்பாற்றல் உண்டாகும்.
கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி , கீரைத்தண்டு சேர்த்து சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முட்டைக்கோஸ் எடுத்து பொடியாக அரிந்து உப்பு சேர்க்காமல் சூப் செய்து வாரம் ஒரு முறை அளவாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி...
தும்பை, குப்பைமேனி, கரிசலாங்கண்ணி சேர்த்துச்சூரணம் செய்து சாப்பிட நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
இசங்கு இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். உடலில்...
துளசி வேரை எடுத்து நன்கு கழுவி காயவைத்து அதை பொடி செய்து அந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு...
வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.