எச்சில் தழும்பு குணமாக
வெள்ளைபூண்டை நசுக்கி தொடர்ந்து தேய்த்து வந்தால் எச்சில் தழும்பு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளைபூண்டை நசுக்கி தொடர்ந்து தேய்த்து வந்தால் எச்சில் தழும்பு குணமாகும்.
வெற்றிலை, அருகம்புல்,வேப்பிலை, மிளகு, நாவல்கொட்டை, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து 90 நாட்கள் குடிக்க சர்க்கரை நோய் குணமாகும்.
ஆலம்பட்டை மற்றும் கொன்றை பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்க நீரிழிவு நோய் சரியாகும்.
மாவிலங்கஇலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பற்று போட்டால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
வெந்தயம், குன்றிமணி ஆகியவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால்...
காய்ந்த நெல்லிக்காயை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகினால் தலை முடி உதிராது.
நில ஆவாரை இலையுடன் மருதோன்றி இலை சேர்த்து அரைத்து தேய்க்க பலன் கிடைக்கும்.