தொண்டைவலி குறைய
எலுமிச்சை இலைகளை, நீர்லிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எலுமிச்சை இலைகளை, நீர்லிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.
கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.
பெருவிலை இலைகளை நீரில் ஊறவைத்து ஊறிய நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குறையும்.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது...
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், 2 மேஜைக்கரண்டி கருப்பட்டித்தூள்,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் தேங்காய்ப்...
குப்பைமேனி இலையை உலர்த்தி தூள் செய்து வேப்பஎண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டையில் ஏற்பட்ட வறட் சி, கமறல் ஆகியவை குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்டக்காய்ச்சி அந்தக் கசாயத்தை தினம் இரு வேளை 2 அவுன்ஸ்...