விரல் நடுக்கம்
அமுக்கிரான்கிழங்கை பொடியாக்கி இரண்டு தேக்கரண்டி பொடியுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து காலை காபிக்கு பதிலாக குடிக்கவும்
வாழ்வியல் வழிகாட்டி
அமுக்கிரான்கிழங்கை பொடியாக்கி இரண்டு தேக்கரண்டி பொடியுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து காலை காபிக்கு பதிலாக குடிக்கவும்
மனோரஞ்சித வேரை நிழலில் உலர்த்தி, பொடித்து, 2 கிராம் எடுத்து தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட முதுகு தண்டுவடவலி குறையும்.
மாவிலங்க இலை சாறுடன் சம அளவு தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சி குடித்துவர கைவலி, வாத வலி மற்றும் வாத பிடிப்பு குணமாகும்.
சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.
5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள...
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி குறையும்.
வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.