மார்புவலி குறைய
குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து சலித்தெடுத்த சூரணத்தத் தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி காய்ச்சிய பசுவின் பாலில் போட்டு கலக்கி...
வாழ்வியல் வழிகாட்டி
குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து சலித்தெடுத்த சூரணத்தத் தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி காய்ச்சிய பசுவின் பாலில் போட்டு கலக்கி...
சுக்கு, கற்கண்டு வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் 1 தேக்கரண்டி அளவு...
வெந்தயத்தை நன்கு வேக வைத்து தேன்விட்டு பிசைந்து கூழாக்கி சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.
அருநெல்லிக்காய் வற்றல், சீரகம், திப்பிலி, நெல் பொறி ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து கொடுக்க வாந்தி குறையும்.
துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
ஓமவல்லி இலை மூன்றினை காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் சுடுதண்ணீர் குடித்து வந்தால் மார்புவலி குறையும் மாலையில் அதை கீரையாக...
தான்றிக்காயை பொடி செய்து அதில் 2 சிட்டிகை எடுத்து தேனில் கலந்து நாக்கில் தடவி வந்தால் மார்புவலி குறையும்.
அருகம்புல்லை எடுத்து நன்கு கழுவி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.
கண்டங்கத்திரி விதை, அமுக்கரா சமுலம், திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தேன் சேர்த்துக் கொடுத்தால் விக்கல், வாந்தி...