பார்வைக் கோளாறுகள் குறைய
பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து...
இரத்தம் வருவது குறைய
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில்...
மூக்கு சம்பந்தமான நோய்கள் குறைய
நாயுருவி செடி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குறையும்.
மூக்கில் இரத்தம் வருதல் குறைய
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு...
தெளிவான கண் பார்வைக்கு
வாகை இலைகளை அரைத்து கண்களை மூடிக் கொண்டு கண் இமைகள் மேல் தொடர்ந்து கட்டி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
கண் கோளாறுகள் குறைய
புளியாரை இலைகளை நீரில் ஊற வைத்து, இந்நீரால் கண்களைக் கழுவி வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
மூக்கில் இரத்தம் வருவது குறைய
பெரிய வெங்காயத்தை தோலை நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.
கூர்மையான கண் பார்வைக்கு
தவசிக்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
மூக்கில் சதை வளர்தல் குறைய
சிற்றாமுட்டி வேர், சீந்தில் கொடி, வில்வ வேர், வேங்கை மரத்தின் வைரம் ஆகியவற்றை நன்கு இடித்து மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு...