வாயு தொல்லை குறைய
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறைந்து பசி எடுக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
விளாமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறைந்து பசி எடுக்கும்.
துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரில் அரை டம்ளர் எடுத்து அத்துடன் வெல்லம் கலந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள்...
பாதாளமூலி சதையை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
6 கிராம் விளக்கெண்ணெய் எடுத்து அதை 20 கிராம் பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குறையும். வயிறு சுத்தம்...
சீரகத்தை நன்றாக வறுத்து கொள்ளவும். 200 மி.லி மோரில் இந்த வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால்...
புளியம்பட்டையை இடித்து தூள் செய்து அதில் உப்பு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குறையும்.
ஓமத்தை பொடி செய்து சிறிது இந்துப்பு சேர்த்து கலந்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.
3 கிராம் அளவு பெருஞ்சீரகம் மற்றும் வெள்ளை சீரகம் இரண்டையும் எடுத்து நன்றாக வறுத்து நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு...
சாறுவேளை செடியை காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அதனுடன் சுக்குதூளை கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
புரசமரப்பட்டையை இடித்து நீர் விட்டு காய்ச்சி சிறுவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குடல் வாத நோய் குறையும்.