உடலில் நோய்கள் குறைய
நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
அதிமதுரம் மற்றும் வசம்பை எடுத்து சிறிது தட்டி நீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல்,...
நத்தைசூரி வேர் பத்து கிராம் எடுத்து இடித்து காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் பற்றிய எவ்விதமான நோய்களும் குறையும்.
ஆவாரம் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியவற்றை நிழலில் காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த...
பாகலிலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் சிறிது வறுத்து பொடி செய்த சீரகப்...
அரிப்பு ஏற்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.
வேப்பம்பூ, நெல்லிக்காய் இரண்டையும் இடித்து பிழிந்து சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி அந்த துண்டுகளை தேனில் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். அந்த தேனை இரண்டு வாரம் தொடர்ந்து...
சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் 1 தேக்கரண்டி தேனில் சிறிது எலுமிச்சைச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.