ஆவாரம் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியவற்றை நிழலில் காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி