காய்ச்சல் குறைய

பாகலிலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் சிறிது வறுத்து பொடி செய்த சீரகப் பொடியை கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் விஷக் காய்ச்சல் குறையும்.

Hide Buttons
ta Tamil