பித்தவெடிப்பு குறைய
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தவெடிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தவெடிப்பு குறையும்.
நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனகற்கண்டு சேர்த்து குடித்து வர பித்தவெடிப்பு...
தேனையும், வெண்ணெயும் சேர்த்து, ஒன்றாய் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு குறையும்.
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்
சீனாக்காரத்தைப் பொடியாக்கி நன்கு உரசித் தேய்த்து வர பித்த வெடிப்பு குறையும்.
ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து யானைக்கால் மீது பூச, யானைக்கால் வீக்கம் குறையும்
கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல்...
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சுட வைத்து அதில் வெள்ளை குங்கிலியம், சாம்பிராணி ஆகிய பொடிகளை சேர்த்து நன்கு கரைத்து தேன்மெழுகு...
வல்லாரை இலைகளை எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் நெய் கலந்து காலை, மாலை எனச் சாப்பிட்டு வந்தால்...
8 எட்டிப்பழத்தை எடுத்து புதுச்சட்டியில் வெதுப்பி கீழே கொட்டி சூடாயிருக்கும் போதே பாதங்களினால் மிதித்து தேய்க்க பாதம் எரிச்சல் , பாதம்...