உடல் சோர்வு நீங்க
அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கும்.
ஒரு டம்ளர் அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.
கிராம்பு, நிலவேம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல்...
எருக்கன் பழுப்பு இலையைக் கொண்டு வந்து வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வெள்ளரிக்காயை எடுத்து நன்கு அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடல் முழுவதும் பூசி வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். உடல்...
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து...
ஒரு செவ்வாழைப் பழத்தைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகும்
அருகம்புல் சாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கேரட், பீட்ரூட், அவரைக்காய், வாழைத்தண்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.
இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.