முள் வெளியேற
எலிக்காதிலை இலையை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்டினால் முள் ஒடிந்து உள்ளே இருந்து வெளியில் வந்து விடும்
வாழ்வியல் வழிகாட்டி
எலிக்காதிலை இலையை அரைத்து முள் குத்திய இடத்தில் வைத்து கட்டினால் முள் ஒடிந்து உள்ளே இருந்து வெளியில் வந்து விடும்
கடுகு எண்ணெயில் கற்பூரத்தை போட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்தால் கற்பூரம் கரைந்து விடும். பிறகு இந்த எண்ணெயை எடுத்து நன்றாக...
வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தமாக கழுவி விட்டு பிறகு இந்த வினிகர் நீரில் வைத்து எடுத்து நன்றாக காய...
பூவரசு பூவை எடுத்து சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வெடிப்பு மீது தடவி வந்தால் பித்த வெடிப்பு குறையும். மேலும்...
நொச்சி இலை, வாதமடக்கி இலை ஆகியவற்றை சமனளவு எடுத்து சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் குதிகாலில் வைத்து கட்டவும் இவ்விதமாக...
புதினா இலையோடு சீரகம் கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.
நெல்லி பட்டையை தேனில் உரசி தினமும் காலை, மாலை நாக்கில் தடவ நாக்குப் புண் குறையும்.
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.