மாந்தக் கழிச்சல் குறைய
பேய் துளசி இலைச்சாற்றில் 30 துளி எடுத்து சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பேய் துளசி இலைச்சாற்றில் 30 துளி எடுத்து சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல் குறையும்.
தாமரை பூ இதழ்களை எடுத்து தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறையும்
சுக்கு தூளை கிழ்கண்டவாறு இளநீர் மற்றும் பசும்பால் ஊற்றி ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்று தொடர்பான...
வசம்பை சுட்டு கரித்து பொடியாக்கி தாய்பாலில் கலக்கி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
வெற்றிலை சாறுடன் கோரோஷனை சேர்த்து அரைத்து அதில் அரைசங்கு எடுத்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் குறையும்
தேங்காயை சிறிய சிறிய கீற்றுகளாக நறுக்கி சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து கிடைக்கும்.
ஆட்டுப்பால், பழங்களின் சாறு, பசம்பால் ஆகியவைகள் 6 மாதத்திலிருந்து 12 மாதம் வரை தாய்பாலுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட கொடுத்து வந்தால்...
சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகி குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
வில்வம் பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குறையும்.