சீதபேதி குறையவில்வம் பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குறையும்.