காதுவலி குறைய
குப்பைமேனி இலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து காதைச் சுற்றிப் பூசினால் காதுவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
குப்பைமேனி இலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து காதைச் சுற்றிப் பூசினால் காதுவலி குறையும்.
பூண்டின் தோலை உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி குறையும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து...
வெற்றிலையை சாறு எடுத்து கருஞ்சீரகம் சிறிது சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட காது வீக்கம் குறையும்.
வெட்டிவேர்த்தூளை காய்ச்சி நல்லெண்ணைய் அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளைபொடித்து காய்ச்சி குளிக்க காதுமந்தம் குறையும்.
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது...
1. சத்துணவில் கீரை வகைகளின் பங்கு 2. அகத்திக் கீரை 3. அறுகீரை 4. கரிசலாங்கண்ணி 5. கறிவேப்பிலை 6. குத்துப்பசலை...
காலையிலோ, மாலையிலோ சூரியனைப் பார்த்தவாறு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இவ்வாறு சூரியனைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்யும் சாதகாரின் உடல்...
உப்பு, மிளகாய் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வலி குறையும்
பப்பாளி இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை குறையும்.