நீர்க்கோர்வை குறையதும்பைப் பூவையும், ஒரு மிளகையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை குறையும்