April 16, 2013
தொண்டையில் சதை வளர்ச்சிக் குறைய
சுத்தம் செய்த தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வர வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுத்தம் செய்த தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வர வேண்டும்.
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து...
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் விக்கல் குறையும்.
தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணம் இவற்றை அக்கரகாரம் சூரணம் கலந்து தேனில் குழைத்துக் கொடுக்க தொண்டைச் சதை வளர்ச்சி...
தும்பைப் பூவையும், ஒரு மிளகையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை குறையும்