இருமல் குறைய

ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி வினிகர் மற்றும் தேன் சேர்த்து 3 தேக்கரண்டி நீர் விட்டு நன்றாக கலந்து இருமலின் போது 1 தேக்கரண்டி குடித்து வந்தால் இருமல் குறையும்

Show Buttons
Hide Buttons