வில்வக் காயை கொண்டு வந்து, துண்டுகளாக வெட்டி, வெயிலில் காய வைத்து, நன்றாகக் காய்ந்த பிறகு உரலில் இட்டு இடித்து, பொடி செய்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதக்கழிச்சல் குறையும்.