கடுக்காய், மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை எடுத்து வெங்காயச்சாறு விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். இரவு படுப்பதற்கு முன் புண்கள் உள்ள இடத்தில் கனமாக பூச வேண்டும். காலையில் கடலை மாவை தலையில் தேய்த்து கால் மணி நேரம் கழித்து குளித்து தலையில் சிறிது கூட ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் இடுப்பில் உள்ள புண்கள் குறையும்.