சம அளவு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கரியபவளம், நெல், காசுக்கட்டி ஆகியவற்றை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பிறகு பாத்திரத்தில் போட்டு நெருப்பின் மேல் வைத்து நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதை எடுத்து பற்று போட்டு வந்தால் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறையும்.