இரத்தம் சுத்தமாக‌

வெண்பூசணிக்காயை எடுத்து சுத்தம் செய்து அதை மக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.  30 மி.லி அளவுசாறை எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பி்ட்டு வந்தால் இதய பலவீனம் குறையும். அதனுடன் ரத்தமும் சுத்தமாகும்.

Show Buttons
Hide Buttons