காலில் கட்டி குறைய

எருக்கின் பழுத்த இலை, வசம்பு   இரண்டையும் அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து  இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.

Show Buttons
Hide Buttons