உடல் குளிர்ச்சி அடைய

காய்ந்த தாமரை விதைகள்  ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடையும்.

Show Buttons
Hide Buttons