வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம், வெண்கடுகு 10 கிராம் அரைத்துக் கலக்கிப் பதமாகக் காய்ச்சி வடித்துக் காலை மட்டும் அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை கொடுத்து வந்தால் வாதம் குறையும்.