கடுக்காய்த்தோல், தான்றிக்காய்த்தோல், மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், கோஷ்டம், வசம்பு, சீரகம் , மஞ்சள், நாவல் பழக்கொட்டை, சிறு குறிஞ்சா இலை அனைத்தையும் எடுத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக 1 கிராம் அளவு சாப்பி்ட்டு சூடாக வெந்நீர் குடித்து விடவும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆரம்ப நீரிழிவானது குறையும்.
நீரிழிவு குறைய
Tags: அதிமதுரம் (Liquorice)கடுக்காய் (Chebulie)கடுக்காய்த்தோல்கோஷ்டம்சிறுகுறிஞ்சான் (Gymnemasylvestre)சிறுகுறிஞ்சான்இலைசீரகம் (Cumin)சுக்கு (dryginger)தான்றிக்காய் (termibaliabeierica)தான்றிக்காய்தோல்திப்பிலி (longpepper)நாவல் (blackberry)நாவல்கொட்டை (blackberryseed)நீரிழிவுபாட்டிவைத்தியம் (naturecure)மஞ்சள் (Turmeric)மிளகு (Pepper)வசம்பு (sweetflag)வெந்நீர் (hotwater)