எலுமிச்சைபழத்தை எடுத்து வெட்டி சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பின்பு துளசி இலைகளை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். இந்த சாறுகளை எடுத்து ஒன்றாக கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி