அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சமனளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி பத்திப்படுத்தவேண்டும். இந்த மாத்திரையை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.