தொண்டைக்கட்டு குணமாகபச்சிலையை நெருப்பில் போட்டு அதன் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு மற்றும் தொண்டைகமறல் குணமாகும்.