கண்கள் தொடர்பான நோய்கள் அகல
வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து...
வாழ்வியல் வழிகாட்டி
வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து...
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் நிரப்பச் செய்தால் கொசுக்கள் முற்றிலுமாக அகலும்.
உலர்ந்த மாம்பூவை தணலிலிட்டு அதன் புகையை தலை மீது படும்படி செய்திட தலைகனம் அகலும்.
மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.
மஞ்சளை எள் எண்ணெய் தடவி எரியும் நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் புகையை மூக்கில் உறிஞ்சி வந்தால் மூக்கடைப்பு அகலும்.
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
பச்சிலையை நெருப்பில் போட்டு அதன் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு மற்றும் தொண்டைகமறல் குணமாகும்.
காக்கை வலிக்கு உடனடியான சிகிச்சை,நோயாளியை அகலாமான கட்டிலில் படுக்க வைத்துத் தலையை உயர்த்தி, ஆடை ஆபரணங்களை தளர்த்தி, பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்துக்...
குளிர் காலங்களில், முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரைத் தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்தது போல் ஆகாமல்...
அறுவதா உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் குறையும்.