தொண்டைக்கட்டு அகல
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
பச்சிலையை நெருப்பில் போட்டு அதன் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு மற்றும் தொண்டைகமறல் குணமாகும்.
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும்.
தேங்காய்ப் பாலில் மாசிக்காயை நன்றாக உடைத்துப் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குறையும்.
மணத்தக்காளிக் கீரை இலைகளை போட்டு குடிநீர் காய்ச்சி பருகி வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.
தான்றி செடியின் தளிர் இலைகளை இடித்து சாறு பிழிந்து மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டைக்கட்டு, கோழை, மேல் மூச்சு வாங்குதல்...
வில்வ இலையை நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் அரை கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு...