ஒரு சட்டியில் நெருப்புத் தணலைப் போட்டு அதன் மீது கஸ்தூரி மஞ்சளைத் தூவினால் வரும் புகையை உறிஞ்ச வேண்டும். கஸ்துரி மஞ்சளுக்கு பதிலாக மிளகை தூள் செய்து பயன்படுத்தினால் அதிக காட்டமான புகை வரும். இவற்றை உறிஞ்சினால் தும்மல் சீக்கிரம் மறைந்து போகும்.
வாழ்வியல் வழிகாட்டி