நல்ல தூக்கம் பெற

பச்சை வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும். தேனில் கலக்காமல் பச்சை வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை கொண்டு வரும்.

Show Buttons
Hide Buttons