இரத்த மூலம் குறைய

சுத்தமான பிரண்டையை எடுத்து பசு நெய் விட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும். இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும். காலை,மாலை ஆகிய இருவேளை சாப்பிட்டு வரவும்.

Show Buttons
Hide Buttons