இரத்தமூலம் (Hemorrhoids)
இரத்த மூலம் குறைய
சுத்தமான பிரண்டையை எடுத்து பசு நெய் விட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும். இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
இரத்த மூலம் குறைய
அகத்திக்கீரை சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம்...
மூலம் குறைய
பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பழக் கொட்டையின் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குறையும்
இரத்த மூலம் குறைய
ஆலமரத்தின் மெல்லிய விழுதையும், ஆலம் மொட்டுகளையும் எடுத்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த மூலம்...
இரத்த மூலம் குறைய
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.
இரத்த மூலம் குறைய
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் செய்து பருகி வந்தால் இரத்த மூலம் குறையும்.
மூலம் குறைய
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த...
இரத்த மூலம் குறைய
குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி ஒரு கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்...