மூலம் குறைய

ஆட்டுப்பாலை இரவு முழுவதும் வைத்து தயிராக்கி காலையில் அந்த தயிரில் சம அளவு கேரட் சாறு சேர்த்து நன்றாக கலந்து குடித்து வந்தால் மூலம் மற்றும் மூலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons