காய்ச்சல் குறையகருநொச்சி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாள் மூன்று வேளை குடித்தால் காய்ச்சல் குறையும்.