சீதபேதி குறையஇஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி குறையும்