மிளகை இடித்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். தேனை மண் சட்டியில் ஊற்றி வெல்லத்தை இடித்துப் போட்டு கிண்டி மிளகுத் தூளைப் போட்டு இறக்கி கொள்ளவேண்டும். 5 கிராம் இளகலுடன் 2 அரிசி எடை காந்த செந்தூரத்தைக் குழைத்து காலை, மாலை என இரண்டு வேளை வீதம் 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.