புண் குறைய

நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கன் பூ ஆகியவற்றை அரைத்து நீரடிமுத்து எண்ணெயில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து, எண்ணெயாகத் தயாரித்து வைத்துக்கொண்டு புண்ணில் பூசி வந்தால் புண் குறையும்.

Show Buttons
Hide Buttons