வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மைபோல அரைத்து உடல் முழுவதும் பூசவேண்டும். பிறகு தயிரை எடுத்து உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளவேண்டும். வேப்பிலையை தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரால் குளித்து வந்தால் அம்மைப் புண்கள் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி