வெட்டுக்காயம் குறைய

புங்கை மரத்தின் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டுக் காய்ச்சி இறக்கும் சமயம், தேங்காய் எண்ணெயை அதனுடன் கலந்து காயத்தின் மீத தடவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்

Show Buttons
Hide Buttons