அரிப்பு குறையகருங்கோட்டா மர இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசி வந்தால் அரிப்பு குறையும்.