வசம்பை எடுத்து கருக வறுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் கோஷ்டத்தையும் ஓமத்தையும் போடவேண்டும். ஓமம் நன்கு பொரிந்து வரும் போது கால் லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். இந்த கஷாயத்தை வடிகட்டி அரை அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி