பசி உண்டாகஆதண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் சேர்த்துக் கொண்டால் பசியின்மை நீங்கி பசி உண்டாகும்.