25 கிராம் பூவரசம்பூவை மண் சட்டியில் போட்டு 200 மிலி நீரை விட்டு சுண்டக்காய்ச்சி கஷாயமாக்கவும், இக் குடிநீரை 2 அவுன்சு வீதம் தினமும் இருவேளை காலை, மாலை அருந்திவர விஷக்கடியால் உடலில் உருவான தடிப்பு, அரிப்பு, மயக்கம் அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி