வயிற்றுக்கடுப்பு குணமாக
ஓமம் 50 கிராம் அளவு வறுத்து 150 கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஓமம் 50 கிராம் அளவு வறுத்து 150 கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
திருநீற்று பச்சிலை விதையை கொதிநீரில் ஊற வைத்து சாபிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மாதுளம்பூவை கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரைக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
வயிற்றுக் கடுப்புக்கு ஜாதிக்காயை நெய்யில் பொரித்து அம்மியில் அரைத்து ஒரு கோப்பை தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.
தண்டுக்கீரை இலைகளை,துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாக்கி சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறைந்து,உடல் வெப்பம் தணியும்.
வெந்தயத்துடன் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்
வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சம அளவு சேர்த்து வெந்நீரில் 200 மில்லி போட்டு அருந்தி...
தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்