மூலநோய் குணமாக

ஆமணக்கு இலைகளை எள் எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும் போது ஆசனவாயில் தழைகள் படும்படி இறுக்கமாக கட்டவும்.இவ்வாறு செய்து வந்தால் மூல நோய் அகலும்.

Show Buttons
Hide Buttons