சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய

சீரகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, கோரோசனை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து நான்கில் ஒரு பாகம் எடுத்து  பாலில் கலந்துச் சாப்பிட்டு வந்தால் சிறுகுடல், பெருங்குடல் நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons